dammmmm

dam
[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le samedi 24 janvier 2009 15:33

pl

ok

# Posté le samedi 16 juin 2007 19:03

Modifié le samedi 24 janvier 2009 15:32

yuyt

yuyt

# Posté le samedi 06 janvier 2007 19:11

வீர வணக்கம் அண்ணனே....

இடியென வந்துன் செய்தி விழுந்தது
இதயம் உடைந்தது விழிகள் கதறுது
மொத்த தமிழினம் எங்கணும் கதறுது
உன்னை இழந்தெம் தேசமே அலறுது....

ஈழ வானின் உதயம் மறைந்தது
எங்கள் வானில் காரிருள் படர்ந்தது
தாயை இழந்த சேயினை போல
உன்னையிழந்து தமிழினம் கதறுது....

எங்களின் உரிமை வென்றிட வேண்டி
எத்தனை செய்தாய் நீயே ஓடி
நோயுடல் உன்னை வாட்டையில் கூட
ஓய்வின்றி உழைத்த உத்தம வீரா....

எங்களை விட்டு
ஏனின்று பிரிந்தாய்....???
காலதேவன் ஏன் உன்னை
கடுகதியில் அழைத்தான்....???

ஓடியே வந்த
பகைகள் எல்லாம்
நீ ஏறிய களமதில்
ஒழிந்தே போகும்.....

உன் மதியுரை கேட்டு
அரக்கன் கூட
ஆடியே போவான்
அரியாசனம் கூட
குலைந்தே போகும்....

அண்ணணின் அருகில்
அண்ணணாய் இருந்து
அன்னை மண்ணை காத்த வீரா
உன்னை வந்தின்று யமன்
ஏனோ பறித்தான்...???

இறைவா உனக்கு
இரக்கமே இல்லையா....??
இன்றேன் அவரின்
உயிரை பறித்தாய்....???

கொடும் சினம்
கொண்ட பகைகளை எல்லாம்
பெரும் கிலி கொள்ள வைத்த வீரா
உன்னையிழந்தெம் தேசம் அழுகிறது
தேசம்.....அழுகிறது........!!!
வீர வணக்கம் அண்ணனே....
[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le jeudi 14 décembre 2006 17:50

அன்டன் பாலசிங்கம் காலமானார்

அன்டன் பாலசிங்கம் காலமானார்
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கம், இன்று பகல் லண்டனில் காலமானார். இதை விடுதலைப் புலிகள் உறுதிசெய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல் நலம் கடந்த மாதத்தில் மோசமாக பாதிக்கப்பட்டது.

உடல் நலக்குறைவு அவரால் கடந்த அக்டோபர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்தைகளில் கலந்து கொள்ள முடியாமல் போனது.,d;W ,q;fpyhe;J Neug;gb .
[ Ajouter un commentaire ] [ Aucun commentaire ]

# Posté le jeudi 14 décembre 2006 10:34